Wednesday, June 26, 2024

Uncategorized

Realme 5i launched in India – Price and Specs

Realme has been launched this New year’s first Smartphone in India with the starting price of Rs. 8999.  The company has chosen to bring the phone with a quad rear camera set-up that includes dedicated wide-angle and macro lenses.  Its massive 5,000mAh...

வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – எஸ்பிஐ அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வீட்டுக்கடன் பிரிவில் வாடிக்கையாளர்களை அதிகப்படியாக ஈர்ப்பதற்காகவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்காகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது கூடிய விரைவில் அணைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிவரி டைம் பிரச்சனை டெலிவரி டைம் என்பது குறித்த...

தர்பார் படம் எப்படி இருக்கு? Darbar Movie Review In Tamil | Darbar Public Review

தர்பார் படம் எப்படி இருக்கு? Darbar Movie Review In Tamil | Darbar Public Review https://youtu.be/QE5Jd9KT0lY

தர்பார் தரமான படம் – ரசிகர்கள் கருத்து

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் "தர்பார்". இன்று ரசிகர் காட்சி, கொண்டாட்டங்கள் என திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களும் திருவிழாக்கோலம் ஆக ரசிகர் வெள்ளத்துடன் காட்சியளிக்கிறது. பர்ஸ்ட்ஹாப் தாறுமாறு தர்பார் படத்தின் முதல் பகுதி தாறுமாறாக உள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில்...

சூரரை போற்று – இவருடைய வாழ்க்கை தான் படமாகிறது!! G.R. GOPINATH Biography

சூரரை போற்று - இவருடைய வாழ்க்கை தான் படமாகிறது!! G.R. GOPINATH Biography https://youtu.be/4h7XSaQiVkU

ஐபோன் எஸ்.இ 2 – இரண்டு வேரியண்ட்களில் உருவாக வாய்ப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் சிறிதளவு விலை குறைந்த மாடல்களை எஸ்.இ என்ற மாடலில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2 ஆனது இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாடல்கள் முறையே, 1....

மாஸ்டர் பட காட்சி லீக் – கெத்தான வில்லனாக விஜய் சேதுபதி

தளபதி விஜய் கதாநாயகன் ஆகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கும் "மாஸ்டர்" திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷான், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா...

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்பட கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் புதுப்புது சம்பவங்களும், அறிவிப்புகளும் மற்றும் அமைச்சர்களின் கலகலப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இன்றும் சட்டசபை கூட்டத்தொடர்...

பேஸ்புக்கின் புதிய பிரைவசி அப்டேட்கள் – புதிய வசதிகள் அறிமுகம்

பேஸ்புக், 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று உலகில் சுமார் 2.45 பில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதில், 2014ல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கான பிரைவஸி அமைப்புகள் (Privacy Checkup tool) அறிமுகப்படுத்தப்பட்டன. இதை இன்னும் மேம்படுத்திய வெர்ஷன் தற்போதுவெளியிடப்பட்டுள்ளது. என்னென்ன அப்டேட்கள்?? ஃபேஸ்புக்கில் புதிதாக நான்கு அம்சங்கள் இணைக்கப்பட்டு, பிரைவஸி அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அவைகள் முறையே,      1. "நீங்கள் பதிவிடுவதை யார் பார்க்க முடியும்?"(Who can see your post?) என்கிற விருப்பத்தேர்வின் மூலம், உங்கள் கணக்கில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற சுய விவர தகவல்கள் மற்றும் கணக்கில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை யார் பார்க்க முடியும் என்பதைப் பயன்பட்டாளர்கள் இன்னும் தெளிவாகப் பார்க்கவும் மாற்றவும் முடியும்.      2. "உங்கள் கணக்கை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது?"("How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.      3. "மக்கள், உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்"("How People Can Find You") என்ற அம்சத்தின் மூலம், முகநூலில் மக்கள் உங்களை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்றும், உங்களுக்கு யார் ரெக்வஸ்ட் அனுப்பமுடியும் என்பதையும் புதிய அப்டேட்டில் பயன்பாட்டாளர்களால் மாற்றியமைக்க முடியும்.      4. "ஃபேஸ்புக்கில் உள்ள தரவு அமைப்புகள் (Data Settings), ஃபேஸ்புக் இணைக்கப்பட்டுள்ள செயலிகளிலிருந்து பகிரப்படுகிற பதிவுகளை நிர்வகிக்க உதவுவதுடன், இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படாத செயலிகளை அகற்றவும் பயன்படும்" என ஃபேஸ்புக் கூறியுள்ளது.

கேஜிஎப் யாஷ் பர்த்டே – 5000 கிலோவில் கேக்

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் மார்க்கெட்டை உலகளவுக்கு கொண்டு சென்றவர் யாஷ். கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.  அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கின்னஸ் சாதனை கேக் https://twitter.com/YashTeluguFc/status/1214788595531141120 யஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உருவாக்கிய 5000 கிலோ பிரம்மாண்ட கேக்குக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் ரசிகர்கள் அந்த சான்றிதழ் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்ட ராக்கிங் ஸ்டார் யஷ், 5000 கிலோவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி...
- Advertisement -

Latest News

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்து.. அவரின் X தள பதிவு வைரல்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற...
- Advertisement -