Tuesday, June 25, 2024

செய்திகள்

21 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா தாக்கல்!!

அமெரிக்காவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவும் மற்றும் சொந்தமாக மொபைல் வைத்திருக்கவும் தடை விதிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்தும் அளவுக்கு முதிர்ச்சி...

உலகின் எட்டாவது அதிசயமான சர்தார் வல்லபாய் படேல் சிலை!!

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் மற்றும் துணை பிரதமராகவும் பதவி வகித்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சர்தார் வல்லபாய் படேல். இவரினைப் போற்றும் வகையில் நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி (182 மீட்டர்) உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை மத்திய...

நிலவுக்கு செல்ல காதலி தேவை – ஜப்பான் கோடீஸ்வரரின் சுயம் வரம்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசகு மேசவா. இவர் தனது வித்தியாசமான அணுகுமுறைகளும், பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் போன்ற சோதனைகளுக்கும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் சேர்ந்து நிலவுக்கு செல்லவுள்ளனர். இந்நிலையில் தனது பழைய காதலியை...

உத்தரகாண்ட் அரசு ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர்களுக்கு பென்ஷன் திட்டம் – சபாக் பட எதிரொலி

தீபிகா படுகோன் நடிப்பில் ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர் வாழ்க்கையின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் 'சபாக்'. இத்திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் எதிரொலியாக ஆசிட் வீச்சுக்கு உள்ளானவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை உத்தரகாண்ட் அரசு பரிசீலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அம்மாநிலத்தில் 10 முதல் 11 ஆசிட்...

பொங்கல் பரிசு வாங்க கால அவகாசம் நீட்டிப்பு – மக்கள் மகிழ்ச்சி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துவிட்டதையடுத்து, குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது....

அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ள பென்னி குயிக் பிறந்தநாள் – விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக அரசானது ஜான் பென்னி குயிக் அவர்களின் பிறந்தநாளை முதல் முறையாக அரசு விழாவாக கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம்!! இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குயிக் அவர்கள் தனது அயராத முயற்சியால் பல தடைகளையும் தாண்டி முல்லைப் பெரியாறு...
- Advertisement -

Latest News

T20WC2024: வெளியேறியது ஆஸ்திரேலியா.. அரையிறுதிக்கு முன்னேறியா ஆப்கானிஸ்தான்!!

T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணி,...
- Advertisement -