Saturday, June 29, 2024

தகவல்

ஆன்லைனில் மருந்து விற்பனை – அமேசான் திட்டம்!!

ஆன்லைன் மூலமாக மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, இகாமர்ஸ் நிறுவனம் ஆன அமேசான். ஆன்லைன் நிறுவனம்: உலகளவில் ஆன்லைன் விற்பனை சியும் நிறுவனம் தான் அமேசான். இந்நிறுவனம் இந்த பொது முட்டக்களத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலமாக மருந்துகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இந்த ஊரடங்கு காலம் மூலமாக பல நோயாளிகள்...

காங்கிரஸ் அல்லாத நீண்ட நாள் பிரதமர் மோடி – முதலிடம் பிடித்து சாதனை!!

நீண்ட காலமாக காங்கிரஸ் அல்லாத பிரதமராக மோடி புதிய சாதனையை படைத்துள்ளார். முந்தய பிரதமர்கள்: இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் பல பிரதமர் ஆட்சி செய்துள்ளனர். அதில், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். பிரதமர் நேரு - 6,130 நாட்கள்; பிரதமர் இந்திரா காந்தி - 5,829நாட்கள்; பிரதமர் மன்மோகன் சிங் -...

காட்டின் தூண் யானைகள் – இன்று உலக யானைகள் தினம்!!

சாதுவான காட்டு விலங்கு, யானை. அந்த யானைகளின் பாதுகாப்பு கருதி ஆண்டுதோறும் யானைகள் தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . யானைகள் தினம்: காட்டில் இருக்கும் பல வனவிலங்குகளுக்கு மத்தியில் ரொம்பவே சாதுவான மிருகம் என்றால், அது யானைகள் தான். அந்த யானைகளை பாதுக்காக்க அனைத்து நாடுகளும் போராடி வருகின்றனர். யானைகள் மூலமாக காட்டின் வளங்கள்...

இந்தியாவின் முதல் கழுதை பண்ணை தொடக்கம் – ஒரு லிட்டர் 7000 ரூபாய்!!

இந்தியாவில் முதல் முதலாக கழுதை பண்ணை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்த கழுதை பால் லிட்டர்க்கு 7000 ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கழுதை பண்ணை: கழுதை மற்றும் குதிரைகளை பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மையம் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் பகுதில் என்.ஆர்.சி.இ என்ற பெயரில் உள்ளது. அதில் கழுதைகள் மற்றும் குதிரைகளை பற்றி...

101 ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்ய தடை – பாதுகாப்பு துறை அதிரடி!!

இந்தியாவில் பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா அரசு தடை விதிக்கிறது, இது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக அமையும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பொருட்கள் இறக்குமதி: நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இனி இந்தியாவில் 101 பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா அரசு...

“தேசிய கீதம்” தந்த நாயகன் – தாகூர் மறைந்த தினம் இன்று!!

நம் அனைவரையும் புல்லரிக்கவைக்கும் "தேசிய கீதம்" . அதனை நமக்கு அளித்த குருதேவ் ரபீந்திரநாத் தாகூர் மறைந்த தினம் இன்று. "கீதாஞ்சலி" நாயகன்; மே 6 ஆம் தேதி 1861 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த தாகூர், வங்காள மொழி இலக்கியத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்தவர். அதனை இசை வடிவில் அளித்து மக்களை இன்புற வைத்தவர். தாகூரின்...

கொரோனாவால் தமிழகத்தில் 43 டாக்டர்கள் மரணம்?? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!!

கொரோனாவால் தமிழகத்தில் பல மருத்துவர்கள் இறந்து உள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மருத்துவர்கள் இறப்பு: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இப்படியாக இருக்க கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் இந்தியாவில் உள்ள மாநிலங்களில்...

சீனாவின் மேலும் 2 முக்கிய செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி!!

கடந்த சில மாதங்களுக்கு முன் பல சீன ஆஃப்களை தடை செய்த இந்தியா அரசு தற்போது அடுத்த கட்டமாக இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தும் பைடு தேடல் மற்றும் வெய்போவை தடை செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. லடாக் பிரச்சனை: கடந்த சில நாடுகளாக நடந்து வந்த லடாக் எல்லை பிரச்சனையால் இந்தியா மற்றும் சீனா இடையே பெரிய பனிப்போர்...

தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் – ஊரடங்கு எதிரொலி!!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் அனைத்து துறையிலும் வேலையின்மை அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் வேலையின்மை பெரும் அளவில் உள்ளது. ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!! தமிழத்தில் வேலையின்மை அதிகரிப்பு  தமிழத்தில்...

சுதந்திர தின கொண்டாட்டம் – பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம் அறிமுகம்!!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் சென்னை வட்டத்தில் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 10 ஜிபி டேட்டா உள்ளிட்ட பல சலுகைகளுடன் புதிய ரூ.147 வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. தவிர ரூ.1999 திட்டம் உட்பட பல வவுச்சர்களின் மீது கூடுதல் நன்மைகளை அறிவித்துள்ளது. திரும்பப் பெறும் திட்டங்கள்: உடன் பதஞ்சலி திட்டங்கள் உட்பட...
- Advertisement -

Latest News

IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!

2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...
- Advertisement -