கத்திக்குத்தில் இருந்து காப்பாற்றும் வினோத டீசர்ட் – ஆர்டர் கொடுக்க பிரிட்டன் விரைந்த புள்ளிங்கோ பாய்ஸ்!!

0

பிரிட்டனில் உள்ள PPSS என்ற தனியார் நிறுவனம் எவ்வளவு மூர்க்கமாக கத்தியை வைத்து தாக்கினாலும், ஆபத்தை விளைவிக்காத வகையில் ஒரு புது டிஷர்ட்டை உருவாக்கியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் காதலை சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு – அதுவும் யாருக்குன்னு பாருங்க!!

வினோத டீசர்ட்:

உலகம் முழுவதும் மனிதர்களுக்கு பயன்படக்கூடிய பல்வேறு விதமான கண்டுபிடிப்புகள் நாள் தோறும் உருவாகிக் கொண்டே உள்ளது. அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த PPSS என்ற ஆயுத உற்பத்தி தனியார் நிறுவனம் வித்தியாசமான ஒரு புதிய பொருளை கண்டுபிடித்துள்ளது. அதாவது வலுவான கார்பன் பைபர்களைக் கொண்டு, ஒரு புதுவிதமான டீசர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

கத்தியை வைத்து எவ்வளவு மூர்க்கமாக ஒரு நபரை தாக்கினாலும், இந்த டீ சர்ட் அணிந்து கொண்டால் அந்த நபருக்கு உடலில் எந்த காயமும் ஏற்படாது. அந்த அளவுக்கு ஒரு கீரல் கூட இல்லாமல் மனித உடலை இது பாதுகாக்கிறது. இந்த டீ சர்ட் இன் விலை 16,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. இந்த அரிய வகை கண்டுபிடிப்பு, அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here