சமூக வலைத்தளத்தில் காதலை சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு – அதுவும் யாருக்குன்னு பாருங்க!!

0

மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எமோஷனலான பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

உங்களால இதை பண்ண முடியுமா – பகிரங்கமாக பேசி..வெட்கத்தில் முகம் சிவந்து போன விஜே அர்ச்சனா!!

மாநாடு வெற்றி விழா:

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வெளியிட்ட மாநாடு திரைப்படம் நவம்பர் 25 இல் வெளியிடப்பட்டது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை வெளியாக விடாமல் இருக்க பல தடைகள் இருந்த நிலையில் அந்த தடைகளையும் தாண்டி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

சமூக வலைத்தளத்தில் காதலை சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு - அதுவும் யாருக்குன்னு பாருங்க!!
சமூக வலைத்தளத்தில் காதலை சொன்ன இயக்குனர் வெங்கட் பிரபு – அதுவும் யாருக்குன்னு பாருங்க!!

மேலும் இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் மாநாடு படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே.சூர்யா என சிம்புவை தவிர பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் சிம்பு அடுத்த படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த விழாவில் பங்குபெற இயலவில்லை என கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் வெங்கட் பிரபு மிஸ் யூ! ஸ டீ ர் மற்றும் லவ் யூ சோ மச் அப்துல் காலிக் என்று எமோஷனலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here