ஐயோ.. இவ்வளவு அன்பா – நன்றி தெரிவித்த நடிகை சமந்தா – அதுல கூட ஒரு கில்மா தானா?

0

பாலிவுட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் தற்போது வளர்ந்து வருபவர் நடிகை சமந்தா. மேலும் தனுஷ், பிரியங்கா சோப்ரா வரிசையில் ஹாலிவுட் சினிமாவில் தற்போது கால் பதித்துள்ளார் சமந்தா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் தான் இவர் புஷ்பா படத்தில் ஒ சொல்றியா என்ற ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். தெலுங்கு மட்டும்மில்லாமல் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐயோ.. இவ்வளவு அன்பா - நன்றி தெரிவித்த நடிகை சமந்தா - அதுல கூட ஒரு கில்மா தானா?

தற்போது அந்த ரசிகர்களுக்காக சமந்தா நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் நான் நன்றாக நடித்தேன்.. நான் ஒரு தொகுப்பாளினியாக பணியாற்றினேன்.. மேலும் சிறந்து விளங்க மிகவும் கடினமாக உழைக்கிறேன்… ஆனால் இவை அனைத்தையும் விட கவர்ச்சியாக இருப்பது கடினமான வேலை… உங்கள் அன்புக்கு நன்றி என அந்த பாடலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது வைரலாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here