பிரபல கமல் பட நடிகையின் தந்தை திடீர் மறைவு – அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட் திரையுலகம்!!

0
இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே பா.. கமல் ஹாசனை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய பிரபலம்!
இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே பா.. கமல் ஹாசனை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய பிரபலம்!

பாலிவுட் உலகத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ரவீனா டான்டனின் தந்தையும், தயாரிப்பாளருமான ரவி டான்டன் இறந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் பிரபலம் மறைவு:

தமிழ் சினிமாவில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரவீனா டான்டன். இவர் தற்போது கேங்ஸ்டர் திரைப்படமான கே ஜி எஃப் 2 படத்தில் ராமிகா சென் என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ரவி  டான்டன் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவர் தனது 87வது பிறந்த நாளை, அண்மையில் கொண்டாட இருந்த நிலையில் தற்போது இவர் காலமான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர் இயக்கத்தில் வெளிவந்த நஸ்ரானா என்ற பாலிவுட் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. தனது தந்தையின் மறைவை அடுத்து, நடிகை ரவீனா டான்டன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த பாலிவுட் திரைப்படங்கள் பலரும், அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here