அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்து விடுவோம் – எச். ராஜா பேச்சால் வெடித்த சர்ச்சை..!

0

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்து விடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

எச்.ராஜா மிரட்டல்!!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் எப்பொழுதுமே மேடைகளில் ஆவேசமாக பேசுவதை வழக்கமாக  கொண்டுள்ளார். இதனால் இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.  CAA வை எதிர்த்து நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தநிலையில்.எச்.ராஜா அவர்களின் பேச்சு சர்சையை கிளப்பி உள்ளது.

பாஜக இயக்குகிறதா..?

அதனை தொடர்ந்து  அவர் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என  மிரட்டல் விடுத்துள்ளார்.  ஏற்கனவே தமிழக அரசை பாஜக தான் இயக்கி வருகிறது என கூறப்படும் நிலையில் அவரின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here