இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு கிளோஸ் பிரென்ட்ஸா?? பிகில், 96 பட நாயகிகளின் மெகா சங்கமம்..  

0

விஜய்யின் பிகில் படத்தில் நடித்துள்ள ரேபா ஜானும், விஜய் சேதுபதியின் 96 படத்தில் நடித்துள்ள கௌரி கிஷானும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

மலையாள திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகுக்கு தாவியவர் ரேபா ஜான். இவருக்கு தமிழில் முதல் படமே விஜயுடன் அமைந்தது. பின்னர் யூடுயுப்பில் பட்டையை கிளப்பிய முனு முனுக்குற முத்தமா பாடலில் அஸ்வினுடன் தலை காட்டினார். இவரை போலவே மலையாளம், தமிழ் படங்களில் நடிப்பவர் 96 படத்தில் சிறு வயது கதா பாத்திரத்தில் தோன்றிய கௌரி கிஷான். இவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது பல பேருக்கு தெரியாது.

தற்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரேபா ஜான் மற்றும் கௌரி கிஷான் இருவருமே பகிர்ந்துள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள் நீங்க இவ்வளவு நெருங்கிய நண்பர்களா?? என ஆச்சிரியத்தில் உள்ளனர். மேலும் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் ரேபா ஜான், நட்பை தாண்டி நீ என்னுடைய குடும்பம் போன்ற ஒரு நபர் என்று கௌரி கிஷானை குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here