இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட் – Grand Finale எப்போ தெரியுமா??

0
இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட் - Grand Finale எப்போ தெரியுமா??
இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட் - Grand Finale எப்போ தெரியுமா??

டிஸ்னி பிளஸ் என்ற ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான தேதி தற்போது வெளியாகியுள்ளது.

மேல் இருந்து கீழ் வரை உள்ளாடை அணியாமல் காட்டிய தமன்னா., கிறங்கி கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்!

தேதி வெளியீடு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் என்ற ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில், 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தற்போது 9 போட்டியாளர்களே உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், ரம்யா பாண்டியன், சதீஷ், சாண்டி மாஸ்டர் மற்றும் தீனா ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர்.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட் - Grand Finale எப்போ தெரியுமா??
இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் அல்டிமேட் – Grand Finale எப்போ தெரியுமா??

இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சியின் இறுதி போட்டி வருகிற ஏப்ரல் 9ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கிராண்ட் பினாலேவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டிலை வெல்ல போவது யார்? என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here