கால்லை விரித்து கண்ணாபின்னானு போஸ் கொடுத்து ரகுல் ப்ரீத் சிங் – திணறிப்போன இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான பிரபல தடையற தாக்க படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். முதல் படத்தில் அவர் நாயகியாக இல்லாவிட்டாலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு தான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார். குழந்தை தனமான அவரது நடிப்பு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. ஜெனிலியாவிற்கு பிறகு அவருக்கு தான் குழந்தை தனமான நடிப்பு செட்டானது.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது டிசைன் டிசைனாக அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here