பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேற போவது இந்த சோக புயலா?? – இணையத்தில் லீக்கான அப்டேட்!!

0
பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேற போவது இந்த சோக புயலா?? இணையத்தில் லீக்கான அப்டேட்!!
பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேற போவது இந்த சோக புயலா?? இணையத்தில் லீக்கான அப்டேட்!!

டிஸ்னி பிளஸ் என்ற ஹாட்ஸ்டார் தளத்தில், ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபர் யார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் அப்டேட்:

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் என்டேர்டைன்மெண்ட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் 5 சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பானதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. உலக நாயகன் கமல், தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியை இப்போது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, அபிநய், ஷாரிக், வனிதா மற்றும் தாடி பாலாஜி உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இதையடுத்து, இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. பாலா, ஜூலி, சினேகன், சுருதி ஆகியோர் லிஸ்டில் இருப்பதாகவும், அதில் அதிக வாக்குகள் பெற்று பாலா, ஜூலி மற்றும் ஸ்ருதி ஆகியோர் காப்பாற்றப்படுவர் என்றும், குறைந்த வாக்குகள் பெற்று கவிஞர் சினேகன் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால்,அதற்கான முழு அறிவிப்பு வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here