எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! Ticket to Finale டாஸ்கை வெல்லப் போவது யார்? நெட்டிசன்களின் கணிப்பு உள்ளே..

0
Ticket to Finale டாஸ்கை வெல்லப் போவது யார்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7.  பிக் பாஸ் நிகழ்ச்சி நடப்பு சீசன் மட்டுமின்றி கடந்த 6 சீசன்களாகவே மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு ஷோ. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான  ப்ரோமோவில் Ticket to Finale டாஸ்க் குறித்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அந்த டாஸ்கை பொருத்தவரை வீட்டில் உள்ள அனைவரும் மனித கடிகாரமாக மாறி நேரத்தை சரியாக ரெக்கார்ட் செய்ய வேண்டும். இந்த டாஸ்கை வெல்லப் போவது ஏந்தப் போட்டியாளர் என்பதை பார்ப்போம். இந்த டாஸ்க் முழுக்க முழுக்க நேரத்தை கணிக்கும் ஒன்றாக உள்ளதால் இதில் உறுதியாக பூர்ணிமா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயப்ப பக்தர் மீது தாக்குதல் நடத்தியதால் கோவில் நடை அடைப்பு., ஸ்ரீ ரங்கத்தில் பரபரப்பு!!!

ஆனால் மறுபக்கம் PHYSICAL டாஸ்க் என்றாலே தனது 100% சதவீதத்தை வெளிப்படுத்தும் தினேஷ் வெல்லவும் வாய்ப்புள்ளது. இந்த இருவரையும் தாண்டி வேறு போட்டியாளர்கள் வெற்றி பெற முடியும் என்றால் அது விஜய் வர்மா மற்றும் மணி சந்திர ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம். எனவே நெட்டிசன்களின் கணிப்பு படி பார்த்தால்  பூர்ணிமா வெற்றி பெற்றால் அவரின் கேம் ப்ளான் மாறும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.எதிர்பாராததை எதிர்பாருங்கள்!! Ticket to Finale டாஸ்கை வெல்லப் போவது யார்? நெட்டிசன்களின் கணிப்பு உள்ளே..

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here