மேல ஒரு கை கீழ ஒரு கை.., கன்னாபின்னா போஸில் ரசிகர்களை சீரழிக்கும் பிக் பாஸ் ரைசா!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கண்டபடி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் – லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!

பிக் பாஸ் ரைசா

மாடலிங் துறையில் இருந்த ரைசா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வீட்டில் 24 மணிநேரமும் மேக்கப் போட்டுக்கொண்டு இருப்பதும், தூங்கி கொண்டிருப்பது தான் இவரது வேலையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இதனால் கமலிடம் அடிக்கடி திட்டுவாங்கியதும் உண்டு.

மேல ஒரு கை கீழ ஒரு கை.., கன்னாபின்னா போஸில் ரசிகர்களை சீரழிக்கும் பிக் பாஸ் ரைசா!!
மேல ஒரு கை கீழ ஒரு கை.., கன்னாபின்னா போஸில் ரசிகர்களை சீரழிக்கும் பிக் பாஸ் ரைசா!!

வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் தான் அவர் கையை தூக்கி கண்ணாபின்னானு கொடுத்திருக்கும் போஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here