முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் – லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!

0
முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் - லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!
முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் - லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!

ஓ மணப்பெண்ணே படம் நடித்ததற்கு பிறகு மிகசிறந்த நண்பர்களாக விளங்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் தங்கள் படவெளியிட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட சில ஜாலியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தன் விவாகரத்தை என்ஜாய் செய்யும் சமந்தா? இருந்தாலும் இவ்வளவு ஆட்டம் ஆகாதுங்க!!

பிரபலங்களின் சில்மிஷங்கள் :

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர். வில் அம்பு, தாராள பிரபு, பியர் பிரேமா காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார். இவரும் நடிகை பிரியா பவானி சங்கரும் இணைந்து ஓ மண பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளனர்.

முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் - லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!
முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் – லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!

இவர்கள் இருவரும் இணைந்து இந்த பட வெளியீட்டு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு ப்ரியாவின் கண்களை ஹரிஷ் கல்யாண் மூடியவாறு எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இவரது சேட்டைகளை பார்த்த ரசிகர்கள், லவ்வர்ஸ் கூட தோற்று போவாங்க போலையே என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் - லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!
முக்கிய விழாவில் சேட்டை செய்த ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் – லவ்வர்ஸ் கூட தோத்துருவாங்க போலயே!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here