தனது அண்ணன் மகளுடன் கொஞ்சி விளையாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – மறுபடியும் ஒன்னு சேர்ந்துட்டாங்களோ?

0
தனது அண்ணன் மகளுடன் கொஞ்சி விளையாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - மறுபடியும் ஒன்னு சேர்ந்துட்டாங்களோ?
தனது அண்ணன் மகளுடன் கொஞ்சி விளையாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - மறுபடியும் ஒன்னு சேர்ந்துட்டாங்களோ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது அண்ணன் மகளுடன் ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேல ஒரு கை கீழ ஒரு கை.., கன்னாபின்னா போஸில் ரசிகர்களை சீரழிக்கும் பிக் பாஸ் ரைசா!!

கொஞ்சலில் இணைந்த கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தங்களது தாயை இழந்த மூர்த்தியின் குடும்பம், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணன் மற்றும் பல ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்றுள்ள தனம் உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

இந்த நிலையில், ஜீவாவின் குழந்தையாக நடித்து வரும் கயல் பாப்பாவுடன் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கண்ணன். இதை பார்த்த ரசிகர்கள் ரெண்டு பேர்ல யார் அழகுன்னே தெரியல என கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here