பிக் பாஸ் ஓவியாவுக்கு, பாலாஜிக்கு இப்படி ஒரு உறவா?? வியப்பில் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் பாலாஜியும் ஒருவர். இந்நிலையில் தற்போது ஓவியாவும் பாலாஜியும் அக்கா தம்பியா?? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்

2017 அம்மா ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமானது. தற்போது வரை 4 சீசன் வரை ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் பிரபலமடைவர். முதல் சீசனில் ஓவியா பிரபலமானார். இரண்டாவது சீசனில் ரித்விகா. மூன்றாவது சீசனில் அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமாகினர்.

4வது சீசனில் ஆரி, பாலாஜிக்கு வேற லெவெலில் வரவேற்பு கிடைத்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பலருக்கும் பாலமாக அமைந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகின்றனர். அப்படி இருக்க தற்போது ஓவியா பிறந்த நாளில் பாலாஜி முருகதாஸ் ஓவியாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஓவியாவிற்கு எந்த அளவிற்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவிற்கு தான் பாலாஜிக்கு கிடைத்தது. இந்நிலையில் ஓவியாவிற்கு ஹாப்பி பர்த்டே அக்கா என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த இருவருக்குள்ளும் இப்படி ஒரு உறவா?? என பலரும் வியந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here