அறுவை சிகிச்சைக்காக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி – அதிர்ச்சி தகவல்!!

0
அறுவை சிகிச்சைக்காக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி - அதிர்ச்சி தகவல்!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் ஜூலி. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இவருக்கு ஏற்பட்ட மோதலால் தமிழ் ரசிகர்களின் உச்சகட்ட வெறுப்பிற்கு ஆளானார்.

இவர் அந்நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின் சில காலம் கழித்து மக்களும் இவரை மன்னித்து ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ஜூலி.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இதை செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்! கல்வித்துறை எச்சரிக்கை!!

இந்நிலையில் இவர் தனக்கு ஏற்பட்ட பார்வை குறைபாட்டை சரிசெய்ய மருத்துவமனையில் லாசிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார். நெட்டிசன்கள் இவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here