கவர்ச்சியில மொத்தமா இறங்கிட்டீங்க போல.. இருட்டு ரூம்மில் முரட்டு போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்!

0
Homely லுக்கயே தாங்க முடியாது.. இதுல மாடர்ன் டிரஸ் வேறயா - பித்து பிடிக்க வைத்த பிரியா பவானி சங்கர்!

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்னர் இவருக்கு மேயாத மான் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து இவருக்கு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்ட்டர், மாபியா போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனார். தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் கமலின் இந்தியன் 2, தனுஷின் திருச்சிற்றம்பலம், லாரன்ஸ் உடன் ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பட வாய்ப்புகளை பிடிக்க தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் பிரியா. இந்நிலையில் இருட்டு ரூம்மில் படு மார்க்கமாக போஸ் கொடுத்து தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here