கமல் பாட்டுக்கு ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் ரீல்ஸ் செய்த பிக் பாஸ் ஜூலி… வைரலாகும் வீடியோ உள்ளே!!

0

பிக் பாஸ் ஜூலி, கமலின் சத்யா படத்தில் வரும் வலையோசை கல கலவென பாட்டின் பிஜிஎம்க்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் ஸ்லீவ் லேஸ்  ஜாக்கெட், பிளாக் அண்ட் ஒயிட் வீடியோ கலக்குறீங்க ஜூலி என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஜூலி, 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இவர் சொல்லிய பஞ்ச் டயலாக்குகளால் வீர தமிழச்சி என்று புகழப்பட்டவர். அந்த பெயரால் பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்துக்கொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் இவர் சும்மா இல்லாமல் மற்றவர்களை பற்றி புறம் பேசுவது, ஓவியாவை பற்றி சக போட்டியாளரிடம் தவறாக பேசியது என தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதும், நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த போதும் விடாமல் இவரை மீம் கிரியேடர்ஸ் கலாய்த்து தள்ளினர். ஜூலி ஆனால் அதை பற்றி கண்டு கொள்ளாமல் சினிமாவில் சாதிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இவர் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உள்ளார். இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் வலையோசை கல கலவென பாட்டின் பிஜிஎம்க்கு ரீல்ஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here