தமிழ் திரையுலகில் உச்ச நடிகரான விஜய்க்கு ரசிகர் பட்டாளம் பலமடங்கு என்றே சொல்லலாம். இவரின் படம் வெளிவந்தால் திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கும். குறிப்பாக நிறைய குழந்தைகள் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். இது தவிர அவரை சினிமா நடிகர்களும், நடிகைகளும் அதிகம் விரும்புவார்கள்.
பிக் பாஸ் பிரபலம் ஆர்த்தி
இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் காமெடி நடிகை ஆர்த்தியிடம் சாட் செய்த ரசிகர்கள் விஜய் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர் விஜய் தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை எனவும் குருவி படத்தின் போது தான் அவரை முதன் முதலில் சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
சந்தோசம் சந்தோசம் என்ற பாடல் தான் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறியுள்ளார். இதனால் அவருக்கு லைக்ஸ் அதிகம் குவிந்து வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |