பிக்பாஸ் பாலாஜி டிக்கிலோனா நடிகையுடன் காதலா? – இணையத்தில் டிரெண்டாகும் போட்டோ!

0

பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிய பாலாஜியும், டிக்கிலோனா படத்தின் இரண்டாம் நாயகியும் ஒன்றாக போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

பிக்பாஸ் பாலாஜி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.  இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி பல இளம் பெண்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் ஷிவானிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பேச்சு எழுந்தது.

இது ஒரு பக்கம் ஓடி கொண்டிருந்த நிலையில், இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரிக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. பின்னர் நிகழ்ச்சியில் இறுதியில் இரண்டாம் இடத்தை பிடித்தார் . இந்த நிலையில், தற்போது, பாலாஜியும், டிக்கிலோனா படத்தின் இரண்டாம் நாயகியும் இணைந்து இருப்பது போன்ற போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இது வெறும் நட்பா? இல்லை அதையும் தாண்டியா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here