ராஜா ராணி 2 – ரொமான்ஸில் குதூகலிக்கும் சந்தியா, சரவணன்!! இரவு நேர ஷூட்டிங் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தற்போது இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது தான் சரவணன் சந்தியா ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் தற்போது வரை வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லை. இவர்களுக்கு இடையே ரொமான்ஸ் சீன் எப்பொழுது வரும் என்று காத்திருப்பவர்கள் ஏராளம்.

இத்தனை நாள் பிரிவுக்கு பிறகு வாழ்க்கையை தொடங்கும் சரவணன் சந்தியா - காதல் காட்சிகளுடன் ராஜா ராணி 2 ப்ரோமோ!!

இந்நிலையில் தான் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சந்தியா சரவணன் அருகில் அமர்ந்து எதோ பேசிகொண்டுள்ளார். அப்பொழுது சரவணனுக்கு தூக்கம் சொக்க சந்தியாவின் தோளில் தலைசாய்த்து தூங்குகிறார். சந்தியா எதுவும் சொல்ல முடியாமல் சினுங்க இந்த காட்சிகள் படம்பிடிக்கபட்டது. அந்த ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here