ஃபர்ஸ்ட் டாஸ்க்கில் வெடித்த பூகம்பம்.., திணறிய ஹவுஸ்மேட்ஸ்.., பரபரப்பாக மாறிய பிக்பாஸ் வீடு.., ப்ரோமோ இதோ!!

0

விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்து போன ஷோவாக பிக்பாஸ் சீசன் 7 விளங்கி வருகிறது. பாதி கிணற்றை தாண்டிய இந்த ஷோவில் இதுவரை 8 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஏற்கனவே 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்த நிலையில், தற்போது மேலும் 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைக்க இருப்பதாக நேற்று நடந்த எபிசோடில் தெரிகிறது. ஆனால் யார் வர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது மூன்று டாஸ்க் நடக்கும் என்று நேற்றே பிக் பாஸ் அறிவித்த நிலையில் இன்று முதல் டாஸ்க் நடைபெற்றுள்ளது. அதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலந்து கொண்டு விளையாடும் விதமாக முதல் ப்ரோமோ அமைந்துள்ளது. மேலும் இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஜெயித்தார்களா? தோல்வியுற்றார்களா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

இந்த ஆள் பிஸ்னஸ் மேன் கிடையாது.., பிச்சைக்காரன்.., பாக்கியா-ராதிகாவுக்கு தெரியவரும் உண்மை!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here