உள்ள போனானே வீட்டை ரெண்டாக்கிடாங்க.., இனி எத்தனை கூறு போட போறாங்கன்னு தெரியல.., உலகநாயகன் ஆவேசம்.., ப்ரோமோ இதோ!

0

விஜய் டிவியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தற்போது ஒரு வாரம் முடிவதற்க்குள் பல பஞ்சாயத்தா என்று ரசிகர்களே ஷாக்காகி உள்ளனர். பொதுவாக வார இறுதியில் கமல் வந்தால் என்ன பேச போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். இந்நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

ஜோவிகாவுடன் சண்டை போட்ட விசித்திராவிற்கு நெத்தியடி பதிலை கொடுத்த வனிதா.., வீடியோ வைரல்!!

அதில் உலகநாயகன் உள்ளே நுழைந்தவுடன், பிக்பாஸ் குழுவினர்கள் ராப்பகலா யோசிச்சு வீட்டை ரெண்டாகினால் எப்படி இருக்கும் என்று எண்ணி இந்த சீசனில் இரண்டு வீட்டை வைத்து ஷோவை ஆரம்பித்து விட்டோம் என்று பெருமை பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஹவுஸ்மேட்ஸ் உள்ளே நுழைந்தவுடனே வீட்டை ரெண்டாக்கி விட்டனர். இனிவரும் நாட்களில் எத்தனை கூறு போட போகிறார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here