பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் முதல் போட்டியாளர் இவர் தான்.., 100% உறுதியான தகவல்!!

0
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் முதல் போட்டியாளர் இவர் தான்.., 100% உறுதியான தகவல்!!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் முதல் போட்டியாளர் இவர் தான்.., 100% உறுதியான தகவல்!!

விஜய் டிவியின் டிஆர்பியில் 1st ஆக இருந்து வரும் ஷோ தான் பிக்பாஸ் சீசன். 5 நாட்களை கடந்த நிலையில் ஆறாவது நாளான இன்று கமல்ஹாசன் வந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் முதல் வாரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசுவார். அப்படி அவர் என்ன பேசப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இது ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, பவா செல்லதுரை, ரவீனா, அனன்யா உள்ளிட்டோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை பதிவாகியிருக்கும் வாக்குகளில் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பது அனன்யா ராவ் தானாம். எனவே அவர் வெளியேறவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அஜித்தின் ”ஏகே மோட்டார் டூர்ஸ்” கம்பெனி இனி கிடையாது., அதிரடியாக வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here