பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? கருத்து கணிப்புடன் வந்த தகவல்!!

0
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? கருத்து கணிப்புடன் வந்த தகவல்!!
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? கருத்து கணிப்புடன் வந்த தகவல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசன் வின்னர் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். அதிலும் ரசிகர்களுக்கு பைனலிஸ்ட்டாக அமுதவாணன், அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன் போன்றோர் இடம் பெற்றிருந்த நிலையில் அமுதவாணன் மற்றும் கதிரவன் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் ஷிவின் வெளியேறி விட்டார் என்ற தகவலும் வைரலானது. இப்படி இருக்க அசீம், விக்ரமன் மைனா போன்றோர் இறுதி போட்டியாளராக உள்ளனர். இப்படி இருக்க இதில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

பிளாப் படத்தின் அடுத்த Part ல் கமிட்டான விஜய் சேதுபதி., தெரிஞ்சே அந்த புதை குழில விழ போறீங்களா?

இப்பொழுது வெளிவந்த கருத்து கணிப்பின்படி அசீம் தான் முதல் இடத்தில் இருப்பதாகவும் ஒருசில வாக்குகள் குறைவில் விக்ரமன் பின் தங்கி இருப்பதாகவும் வெளியாகியுள்ளது. இன்று இரவு வரை வாக்குகள் தொடரப்பட்டுள்ளதால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் அசீமுக்கும், விக்ரமனுக்கும் ஒரே லெவெலில் ஆதரவு வலுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here