பிக் பாஸ் 5 ப்ரோமோ – இந்த வாரத்தில் எலிமினேஷன் லிஸ்ட்! களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்!!

0

பிக் பாஸ்  5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வார்த்தை கடந்த நிலையில் தற்போது எவிக்சனுக்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. அந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே பல பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டது. நமீதா திடிரென  வீட்டை விட்டே வெளியேற அதற்கான காரணமும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் தற்போது ப்ரோமோ ஒன்று  வைரலாகி வருகிறது. அதாவது  இந்த வாரத்திற்கான  எவிக்சனுக்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

அதில் முக்கால்வாசி பேர் நாடியா மற்றும் இசைவாணி பெயரை சொல்கின்றனர். இப்பொழுது இரண்டாவது ப்ரோமோவில் யார்  யார் எலிமினேஷனில் உள்ளார்கள் என்ற தகவல்  வெளியாகியுள்ளது. அதாவது நாடியா, இசைவாணி, பிரியங்கா. அபினை, இமான், அபிஷேக் மற்றும் அக்சரா போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கண்டிப்பாக அபிஷேக்  தான்  வெளியேற  போகிறார்  என்று  பலரும்  தங்களது கருத்துக்களை  தெரிவித்து  வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here