கீழே ஒன்றுமே போடாமல் இருட்டில் வெளிச்சம் போட்டு காட்டிய கிரண்.. வெறித்து பார்த்த ரசிகர்கள்!!

0

பாலிவுட்டில் 2001 ஆம் ஆண்டு யாதீன் என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் கிரண். பின்னர் 2002 ஆம் ஆண்டு விக்ரமின் ஜெமினி பட வாய்ப்பு இவரை தேடிவந்தது. பின்னர் வின்னர், அன்பே சிவம் ஆகிய படங்களில் கமிட் ஆனார்.

இவர் காட்டிய கவர்ச்சியால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போகும் வாய்ப்பும் இவருக்கு கிட்டியது. ஆனால் நாளாக நாளாக இவருக்கான பட வாய்ப்புகள் கம்மி ஆனது. பின்னர் ஆம்பள படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் படவாய்ப்புகளை கூட்ட நினைக்கும் கிரண் வீட்டில் இருந்தபடியே அரைகுறை உடையில் முகம் சுளிக்கவைக்கும் பல போட்டோஷூட்களை செய்து வருகிறார். அந்த வகையில் கீழாடை எதுவும் அணியாமல் இருட்டு அறையில் குத்தவச்சு உட்காந்தபடி தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here