பிக் பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதி அறிவிப்பு – யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் தெரியுமா?

0

பிக் பாஸ் சீசன் 5 முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது மீண்டும் அடுத்த சீசனுக்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சீசன் 6 ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் சீசன் 6:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது இரவு 10 மணிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் 85 நாட்களை கடந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இந்த சீசன் முடிவடைய போகிறதே என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது விஜய் டிவி. அதாவது பிக் பாஸ் சீசன் 6 ஜனவரி 23 ஆம் தேதியில் துவங்க உள்ளதாகவும் அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்த சீசனில் 12 போட்டியாளர்களே பங்கு பெற உள்ளனர் மற்றும் 42 நாட்கள் மட்டுமே இந்த சீசன் நடைபெறப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கு போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் விதமும் வித்தியாசமாக உள்ளது. கடந்த ஐந்து சீசனில் இருந்து திறமையான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த சீசனை நடத்த உள்ளதாக கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் யாரெல்லாம் வர இருக்கிறார்கள் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here