நீச்சல் குளத்தில் உள்ளாடையுடன் குளித்த மாளவிகா – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.

மாளவிகா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக இருந்தவர் தான் மாளவிகா. உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

லவ்லி, ரோஜா தோட்டம், வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்கள் அனைத்துமே இப்பொழுது வரை அவரை நியாபகாடுத்தி கொண்டு தான் உள்ளது.

இப்பொழுது சினிமா துறையில் அவர் தலைகாட்டாமல் இருந்தாலும் ரசிகர்களுக்கு நினைவூட்டும் வகையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தான் வருகிறார்.

அந்த வகையில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here