என்னது.., பிக் பாஸ் டைட்டில் வின்னர் இந்த உண்மை கதையின் நாயகனா??

0
என்னது.., பிக் பாஸ் டைட்டில் வின்னர் இந்த உண்மை கதையின் நாயகனா??
என்னது.., பிக் பாஸ் டைட்டில் வின்னர் இந்த உண்மை கதையின் நாயகனா??

பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்கும், படத்தின் கதை அம்சம் குறித்த முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆரவ் படம் :

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில், ஆரவ் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின், இவர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் யோகி பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். 1997 இல் ஒரு கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே நடந்த, உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட உள்ளது.

பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் குறித்து வனிதா சொன்ன முக்கிய விஷயம்.., நெத்தியடி பதில்னா அது இதுதான்!!

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தனுஷின் அசுரன் படத்தின் கதையும் இப்படித்தான் இருந்தது. ஒருவேளை, ஆரவ் நடிக்கும் இந்த படமும் இப்படித்தான் இருக்குமோ? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல், தேனி, தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here