பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் குறித்து வனிதா சொன்ன முக்கிய விஷயம்.., நெத்தியடி பதில்னா அது இதுதான்!!

0
பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் குறித்து வனிதா சொன்ன முக்கிய விஷயம்.., நெத்தியடி பதில்னா அது இதுதான்!!
பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் குறித்து வனிதா சொன்ன முக்கிய விஷயம்.., நெத்தியடி பதில்னா அது இதுதான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்பது குறித்த விவரத்தை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வனிதா தகவல்:

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதி போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒளிபரப்பாக உள்ளது. தற்போது வரை இந்த நிகழ்ச்சியில் ஷிவின், விக்ரமன், அசீம் மற்றும் மைனா ஆகியோர் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான ஓட்டிங் ப்ராசஸ் ஏற்கனவே ஆரம்பித்துவிட்ட நிலையில், இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வனிதாவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? கருத்து கணிப்புடன் வந்த தகவல்!!

கடைசி நேரத்தில் எல்லாம் மாறலாம். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கூட டைட்டில் வின்னர் உறுதி செய்யப்படலாம். இதனால் மக்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன், பார்ப்போம் யார் ஜெயிக்கிறார்? என்று என நெத்தியடி பதில் கொடுத்து அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here