பாரதியாவது திருந்துறதாவது.. கண்ணம்மாவே விரட்டி விடும் அளவுக்கு அவரை வச்சு செய்யும் பாரதி!!

0

பாரதி கண்ணம்மாவில் தற்போது கோர்ட் பாரதி 6 மாதம் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவிட வேறு வழியே இல்லாமல் கண்ணம்மா வீட்டிற்கு பாரதி செல்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இனி வரும் எபிசோடுகள் அங்கு தான் விறுவிறுப்புடன் ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும் பாரதியின் திட்டமும் வெளிப்படுகிறது. அதாவது தான் 6 மாதம் அங்கு வாழ முடியாது என்றும், என் நடத்தையால் நீயே என்னை வெளியே அனுப்பி விடுவாய் என்று கண்ணம்மாவிடமே பாரதி சொல்கிறார்.

மேலும் கண்ணம்மாவை நிம்மதியாக இருக்க விடாமல் அளவுக்கு அதிகமாக வம்பு இழுக்கவும் செய்கிறார். இதையெல்லாம் மீறி கண்ணம்மா என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here