கர்லா கட்டை தொடையை காட்டி சூடேற்றும் அன்பே வா நாயகி டெல்னா.. இன்னும் என்னலாம் ஒளிச்சு வச்சிருக்கீங்க!!

0

மலையாள நடிகையான டெல்னா டேவிஸ் தமிழில் குரங்கு பொம்மை என்ற படம் மூலம் அறிமுகமானவர்.அதைத்தொடர்ந்து விடியும் வரை பேசு என்ற படத்தில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 

ஆனால் இந்த இரண்டு படங்களும் இவருக்கு நாயகி என்ற பெயரை தமிழ் சினிமாவில் நிலையாக பெற்றுத் தரவில்லை. அதை தொடர்ந்து தான் சன் டிவியின் அன்பே வா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார்.

இந்த சீரியல் தான் அவரை ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வரச் செய்துள்ளது. மேலும் அந்த பெயரை தக்கவைக்க அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here