பார்வை ஒன்றால் உயிரை பறித்தவன் நீயடா – பாரதி கண்ணம்மா பிரபலத்தின் புகைப்படத்தால் திணறிப் போன ரசிகைகள்!!

0
பார்வை ஒன்றால் உயிரை பறித்தவன் நீயடா - பாரதி கண்ணம்மா பிரபலத்தின் புகைப்படத்தால் திணறிப் போன ரசிகைகள்!!
பார்வை ஒன்றால் உயிரை பறித்தவன் நீயடா - பாரதி கண்ணம்மா பிரபலத்தின் புகைப்படத்தால் திணறிப் போன ரசிகைகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தம்பியாக நடித்த அகிலனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

மகாராணியாக கெத்தாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

அகிலனின் அதிரடி போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதியின் தம்பியாக நடித்த அகிலன் பல ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக உள்ளார். இந்த சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது.

பார்வை ஒன்றால் உயிரை பறித்தவன் நீயடா - பாரதி கண்ணம்மா பிரபலத்தின் புகைப்படத்தால் திணறிப் போன ரசிகைகள்!!
பார்வை ஒன்றால் உயிரை பறித்தவன் நீயடா – பாரதி கண்ணம்மா பிரபலத்தின் புகைப்படத்தால் திணறிப் போன ரசிகைகள்!!

இவர் நடிகர் விஷாலுடன் நடித்து வந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவரின் மாஸ் ஆன புகைப்படம் ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரது ரசிகைகள் அவரின் அழகில் மயங்கி கிறுகிறுத்து போனதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here