நாளுக்கு நாள் அதிகமாகும் ரோஜா சீரியல் பிரபலங்களின் அட்டகாசங்கள் – ட்ரெண்டாகும் ரீல்ஸ்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடிக்கும் சக நடிகர்கள் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வை ஒன்றால் உயிரை பறித்தவன் நீயடா – பாரதி கண்ணம்மா பிரபலத்தின் புகைப்படத்தால் திணறிப் போன ரசிகைகள்!!

ரோஜா சீரியல் பிரபலங்கள்:

ரோஜா சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இப்பொழுது செண்பகம் கிடைத்து விட ரோஜா பற்றிய உண்மை இனிமேலாவது தெரிய வருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

மேலும் அனுவின் சுயரூபம் வெட்டவெளிச்சம் ஆக்கப்படுமா?? என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியும். நாளுக்கு நாள் பல ட்விஸ்டுகளுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சீரியலில் நடிக்கும் ரோஜா, அனு இணைந்து போட்ட குத்தாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here