மகாராணியாக கெத்தாக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0
இந்த ஜாக்கெட் போட்டும் Waste.. முழு முதுகும் தெரிய பேக் போஸில் பதற வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ராஜமாதா கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காவியா அறிவுமணி

சின்னத்திரை நடிகையாக வலம் வரும் காவியா தற்போது  இன்ஸ்டா ராணியாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் யூடுயூப்  சேனலில்  நடித்து வந்தவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க  வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு  நாயகியாக ப்ரோமோஷன் கிடைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கலக்கி வந்தார். இந்நிலையில் தான் அவர் முல்லையாக  அனைவர் மனதிலும்  பதிந்து விட்டார். மேலும் தற்போது அவர் இன்ஸ்டா  பக்கத்தில் ராஜமாதா  கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here