பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ட்ரி ‘பாரதி கண்ணம்மா’ அருண்.., முக்கிய அப்டேட் லீக்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ட்ரி 'பாரதி கண்ணம்மா' அருண்.., முக்கிய அப்டேட் லீக்!!
பாண்டியன் ஸ்டோர்ஸில் என்ட்ரி 'பாரதி கண்ணம்மா' அருண்.., முக்கிய அப்டேட் லீக்!!

சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியல். இதில் அண்ணன் தம்பிகளின் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வந்த மூர்த்தியின் சகோதரர்கள் சில மனஸ்தாபங்களால் பிரிந்திருந்தனர். ஆனால் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் ஆகியோருக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனையில் மீண்டும் அனைவரும் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதுபோக கர்ப்பமாக இருந்த முல்லைக்கும் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது ஒரு வழியாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்படி இருக்கையில் தனத்திற்கு அவ்வப்போது நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் இது குறித்து மருத்துவமனை அவர் அணுகியிருந்தார்.

அம்மாடி.., பாரில் பல சரக்குகளுடன் அட்ராசிட்டி செய்த நடிகை கிரண்.., கிக்கேற்றும் போதை லுக்கில் கிறங்கடிக்குறீங்களேப்பா !!

இதை தொடர்ந்து தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் கூடிய விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதோடு இந்த விஷயம் மூர்த்தி குடும்பத்தாருக்கும் தெரிய வருமாம்.இப்படி இருக்கையில் தனத்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவராக நடிக்க பாரதி கண்ணம்மா1 சீரியலில் டாக்டர் பாரதி என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here