மழையில் தடுக்கி விழும் பாரதி.. தாங்கி பிடிக்கும் கண்ணம்மா – முதல் நாளே சூடு பிடிக்கும் ரொமான்ஸ் காட்சிகள்!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது கோர்ட் ஆறு மாத காலம் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ சொன்னதால் கண்ணம்மா வீட்டிற்கு வந்து தங்குகிறார் பாரதி. மேலும் நீயே என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவாய் என மிரட்டுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மழையால் கண்ணம்மா வீட்டிற்குள் தண்ணீர் வருகிறது. இதை பார்த்த பாரதி கண்ணம்மாவை எழுப்பி இருவரும் சேர்ந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.

அப்போது பாரதி வழுக்கி விழ கண்ணம்மா தாங்கி பிடிக்கிறார். அப்பொழுது இருவருக்கு இடையே ஒரு சில ரொமான்ஸ் நடக்க அதோடு ப்ரோமோ முடிகிறது. ஆக மொத்தம் இனி வரும் எபிசோடுகளில் காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here