பாரதி கண்ணம்மா தொடர் இனி இப்படி தான் இருக்கும் – வில்லி வெண்பா வெளியிட்ட சீக்ரெட்!

0
பாரதி கண்ணம்மா தொடர் இனி இப்படி தான் இருக்கும் - வில்லி வெண்பா வெளியிட்ட சீக்ரெட்!
பாரதி கண்ணம்மா தொடர் இனி இப்படி தான் இருக்கும் - வில்லி வெண்பா வெளியிட்ட சீக்ரெட்!

தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தற்போது ஹேமாவும் லட்சுமியும் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம் செய்து வைக்க முழு முயற்சியை எடுத்து வருகின்றனர்.

சேலையை அவுத்து விட்டு இளசுகளை பாடாய் படுத்தும் அஞ்சலி – ஹாங்காகி நின்ற இணையதளம்!!

மறுபக்கம் வெண்பாவின் அம்மா வேறு வெண்பாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று முழு மூச்சில் இறங்கி உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாவில் பாரதி கண்ணம்மா தொடர் எப்படி இருக்கும் என்ற ரசிகர் கேட்ட கேள்விக்கு வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரினா பதில் அளித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடர் இனி இப்படி தான் இருக்கும் - வில்லி வெண்பா வெளியிட்ட சீக்ரெட்!
பாரதி கண்ணம்மா தொடர் இனி இப்படி தான் இருக்கும் – வில்லி வெண்பா வெளியிட்ட சீக்ரெட்!

அதாவது இனி வரும் எபிசோடுகளில் கண்டிப்பாக ஒரு பெரிய ட்விஸ்ட் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் இனி வரும் எபிசோடுகள் கண்டிப்பாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here