கல்யாணத்திற்கு முன்பே ஆதிக்கு புது கண்டிஷன் போட்ட நிக்கி கல்ராணி – சினிமா கேரியர் குறித்து இறுதி முடிவு!!

0
கல்யாணத்திற்கு முன்பே ஆதிக்கு புது கண்டிஷன் போட்ட நிக்கி கல்ராணி - சினிமா கேரியர் குறித்து இறுதி முடிவு!!
கல்யாணத்திற்கு முன்பே ஆதிக்கு புது கண்டிஷன் போட்ட நிக்கி கல்ராணி - சினிமா கேரியர் குறித்து இறுதி முடிவு!!

காதல் ஜோடிகளான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி, விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், கல்யாணத்திற்கு பிறகு தனது கேரியர் குறித்து நிக்கி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடர் இனி இப்படி தான் இருக்கும் – வில்லி வெண்பா வெளியிட்ட சீக்ரெட்!

முக்கிய கருத்து:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆதி. இவர் நடிகை நிக்கி கல்ராணியுடன் இணைந்து மரகத நாணயம் மற்றும் யாகாவாராயினும் நாகாக்க உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்தார். இதிலிருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அண்மையில் உறவினர்கள் முன்னிலையில், இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

கல்யாணத்திற்கு முன்பே ஆதிக்கு புது கண்டிஷன் போட்ட நிக்கி கல்ராணி - சினிமா கேரியர் குறித்து இறுதி முடிவு!!
கல்யாணத்திற்கு முன்பே ஆதிக்கு புது கண்டிஷன் போட்ட நிக்கி கல்ராணி – சினிமா கேரியர் குறித்து இறுதி முடிவு!!

இந்த நிலையில், சமீபத்தில் திருமணம் குறித்து பேட்டியளித்த நடிகை நிக்கி கல்ராணி, ஆதி என்னை மிகவும் நேசிக்கிறார் என்றும் திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதற்கு அவர் தடை போட மாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது இருவரும் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் சிவுடு என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்து ஆதி ‘கிளாப்’ மற்றும் ‘தி வாரியர்’ படங்களில் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here