கண்ணம்மாவின் முன்பே வெண்பாவை கைது செய்யும் போலீசார்., வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோ!

0
கண்ணம்மாவின் முன்பே வெண்பாவை கைது செய்யும் போலீசார்., வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோ!
கண்ணம்மாவின் முன்பே வெண்பாவை கைது செய்யும் போலீசார்., வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோ!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் தற்போது பாரதி புதிதாக மருத்துவராக பணிபுரிய உள்ள மருத்துவமனையிலேயே கண்ணம்மா Admin officer ஆக பணிப்பரிகிறார்.

படுக்கையில் மிக மோசமான முறையில் வெளியான பிக் பாஸ் பிரபலத்தின் வீடியோ – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் அதிரடி ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கரு கலைப்பு குற்றத்தில் வெண்பா நிபந்தனை ஜாமினில் தான் வெளியே வந்துள்ளார். ஆனால் தற்போது மீண்டும் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீசார் அவரை மீண்டும் கைது செய்கின்றனர்.

கண்ணம்மாவின் முன்பே வெண்பாவை கைது செய்யும் போலீசார்., வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோ!
கண்ணம்மாவின் முன்பே வெண்பாவை கைது செய்யும் போலீசார்., வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோ!

தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி வெண்பா கெஞ்ச வெண்பாவின் அம்மா நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என கல்யாணத்திற்கு ஒரு கண்டிஷன் போடுகிறார். இனி எவ்வாறு கதைக்களம் நகர்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

 

View this post on Instagram

 

A post shared by vijay tv (@vijaytv_serial_._)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here