பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இவ்வளோ கிளாமரா? நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வெளியான புகைப்படம்!

0

மாடலிங் துறையில் இருந்து மலையாள திரைத்துறையில் குதித்தவர் நடிகை அபர்ணா தாஸ். மோலிவூட்டில் வெளியான மனோகரம் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். அப்படத்தில் ‘ஸ்ரீஜா’ என்ற வேடத்தில் நடித்திருந்த அபர்ணாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

கண்ணம்மாவின் முன்பே வெண்பாவை கைது செய்யும் போலீசார்., வெளியான பாரதி கண்ணம்மா ப்ரோமோ!

அதை தொடர்ந்து தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார். தளபதி விஜய் உடன் இவர் நடித்த பிறகு இவரின் கேரியரில் டாப்பில் எகிறியுள்ளது. மேலும் தற்போது, ‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘நீயாம் நிழலில்’ என்ற இரண்டு படங்களில் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இவ்வளோ கிளாமரா? நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வெளியான புகைப்படம்!
பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இவ்வளோ கிளாமரா? நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வெளியான புகைப்படம்!

பீஸ்ட் படத்திற்கு பிறகு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறியுள்ளார் அபர்ணா. இந்நிலையில் நீச்சல் குளத்தில் பீச்சில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இவ்வளோ கிளாமரா? நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வெளியான புகைப்படம்!
பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ் இவ்வளோ கிளாமரா? நீச்சல் குளத்தில் பிகினி உடையில் வெளியான புகைப்படம்!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here