அட கடவுளே., பாரதி கண்ணம்மா வெண்பாவா இது? என்ன இப்படி Total ஆ மாறிடீங்க!!

0
அட கடவுளே., பாரதி கண்ணம்மா வெண்பாவா இது? என்ன இப்படி Total ஆ மாறிடீங்க!!

பாரதி கண்ணம்மா தொடரில், வில்லியாக வெண்பா பாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தனது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை instaவில் பகிர்ந்து உள்ளார்.

வைரல் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் இந்த சீரியல், தற்போது எதிர்பாராத பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் வில்லியாக வெண்பா பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பரீனா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னை இப்படி நினைக்காதீங்க, நான் வேற மாதிரி - பாரதி கண்ணம்மா வெண்பா திடீர் பதிவு!!

சமீப நாட்களாக இந்த சீரியல் கிராமத்துக் கதை களத்தை வைத்து நகர்ந்து வருவதால், பரீனாவுக்கு இதில் குறிப்பிடத் தகுந்த நடிப்பு இல்லை. இதனால் தனது மொத்த கவனத்தையும் சோசியல் மீடியா பக்கம் திருப்பி உள்ளார். அந்த வகையில், மிகவும் கிளாமராக உடை அணிந்து வீடியோ ஒன்றுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

இதைப் பார்த்து இவரது ரசிகர்கள், அடக்கடவுளே சீரியல்ல அவ்ளோ குடும்ப குத்து விளக்கா இருந்துட்டு, இப்போ இப்படி மாறிட்டீங்களே? உங்களோட அழகே உங்க வில்லத்தனம் தான், தயவு செஞ்சு இந்த மாதிரி உங்க ரூட்ட வேற பக்கம் திருப்பிடாதீங்க, என பரீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவரின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here