சமந்தா செஞ்ச அதே தப்பை செய்யும் நடிகை ஹன்சிகா., ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க!!

0
சமந்தா செஞ்ச அதே தப்பை செய்யும் நடிகை ஹன்சிகா., ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க!!
சமந்தா செஞ்ச அதே தப்பை செய்யும் நடிகை ஹன்சிகா., ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க!!

கோலிவுட்டின் முன்னணி நடிகையான ஹன்சிகா, தனது insta பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ, பலரது விமர்சனங்களை பெற்றுள்ளது.

வெளியான போட்டோ :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா, சமீபத்தில் பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தனது கணவருடன் ஹனிமூன், ஃபாரின் ட்ரிப் என என்ஜாய் செய்து வந்தார். இந்த நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில், படு கவர்ச்சியாக உடை அணிந்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைப் பார்த்து நெட்டிசன்கள், சமந்தா வாழ்க்கை இந்த மாதிரி ஆக மெயின் காரணம் இதுதான். கல்யாணத்துக்கு அப்புறமும் அவங்க கவர்ச்சியில் கவனம் செலுத்துனதுனால தான், நாக சைதன்யா அவரை விட்டு பிரிந்தார். அதுமட்டுமில்லாமல் சமந்தாவே இது போன்று கவர்ச்சியாக நடிப்பது, மிகவும் கடினம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

அட கடவுளே., பாரதி கண்ணம்மா வெண்பாவா இது? என்ன இப்படி Total ஆ மாறிடீங்க!!

இதை வைத்து பார்க்கும்போது, திருமணத்துக்குப் பின்பும் நீங்கள் இதே மாதிரி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்துவது சரியாக படல, தயவு செஞ்சு சமந்தா செஞ்ச அதே தப்பை நீங்களும் செய்யாதீங்க, என ஹன்சிகாவுக்கு அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதை ஏற்று, ஹன்சிகா தன் கிளாமருக்கு குட் பை சொல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here