பீஸ்ட் படத்தில் தளபதி பேர் என்னன்னு தெரியுமா?? இயக்குனர் நெல்சன் அதிரடி பேட்டி!!

0
சூப்பர் ஸ்டார் படத்தில் தளபதி விஜய் - பிரபல இயக்குனர் கொடுத்த மிரட்டல் அப்டேட்!!
விஜய் குடும்பத்துக்கே இந்த சிக்கல் இருக்கு - மகன், மகள் என எல்லோரையும் சுழட்டி அடிக்கும் பிரச்சனை!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் அவரின் பெயர் இதுதான் என படத்தின் இயக்குனர் நெல்சன் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

பரபரப்பு பேட்டி:

இளைய தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 13ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுபோக படத்தின் அதிரடி, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய  வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தில், தளபதியின் பெயர் வீரராகவன் என்று, படத்தின் இயக்குனர் நெல்சன், பத்திரிக்கை நேர்காணலின் பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது குறித்த, முக்கிய தகவல் பிரபல பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. இந்த அப்டேட்டை, தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here