வெளியான 3நாளில் வசூலில் கோட்டை விட்ட பீஸ்ட் – தொடர்ந்து கல்லா கட்டும் KGF 2 மற்றும் RRR!!

0
வெளியான 3நாளில் வசூலில் கோட்டை விட்ட பீஸ்ட் - தொடர்ந்து கல்லா கட்டும் KGF 2 மற்றும் RRR!!
வெளியான 3நாளில் வசூலில் கோட்டை விட்ட பீஸ்ட் - தொடர்ந்து கல்லா கட்டும் KGF 2 மற்றும் RRR!!

விஜய் நடிப்பில் உருவாகி, கடந்த 13-ஆம் தேதி ரிலீஸான பீஸ்ட் படத்தின் வசூல் சாதனையை, கன்னட படமான கேஜிஎப் 2 அசால்ட்டாக முந்திய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி :

விஜய் நடிப்பில் உருவாகி, கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி திரைக்கு வந்த படம் பீஸ்ட். இந்த படம் வெளியான நாள் முதல், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், விஜய் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுபோக படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த படத்தின் இந்திப் பதிப்பு நேற்று மட்டும் 15 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான, KGF 2 என்ற படம் பீஸ்ட் படத்தை விட வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்தப் படம் நேற்று 44 கோடி வசூலித்துள்ளதாகவும், RRR படம் 3 கோடி வரை வசூலித்து இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டிலேயே பீஸ்ட் படத்தின் வசூல் குறைந்து வருவது தளபதி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here