ஸ்டார்ட் மியூசிக் செட்டில் குத்தாட்டம் போடும் பிபி ஜோடிகள் பிரபலங்கள்… லைக்ஸ்களை குவிக்கும் வைரல் வீடியோ!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரபலங்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட ஒரு ஷோ பிபி ஜோடிகள். இந்த ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஷாரீக், ஆஜித், சம்யுக்தா மற்றும் கேப்ரியெல்லா சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார் சம்யுக்தா.

சினி துறையில் பிரபலங்களாக இருப்பவர்களை பற்றி அறிய வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு எண்ணமாக இருக்கும். இந்நிலையில் அப்படிப்பட்ட பிரபலங்களை ஒரே வீட்டில் வைத்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை கட்டுப்படுத்தி 100 நாட்களை சமாளித்து வருபவர்களே பிக் பாஸ் நிகழ்ச்சியின் சாராம்சம். மேலும் இந்த நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு சீசன்கள் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை இணைந்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பட்டது. இந்த ஷோவில் கலந்து கொண்ட ஷாரீக்,ஆஜித், சம்யுக்தா மற்றும் கேப்ரியெல்லா ஆகியோர் ஸ்டார் மியூசிக் செட்டில் படு பயங்கரமாக நடனமாடிய வீடியோவை சம்யுக்தா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here