முதல ரெஸ்ட் அப்புறம் தான் எல்லாம்… ஆட்டத்தை பாதியில் நிறுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்!!!

0

கூட்டு குடும்ப கதையை மையமாக  வைத்து  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வீட்டின் மூன்றாவது தம்பி கதிராக நடித்து வருபவர் குமரன். இவர் தனது இன்ஸ்டாவில் மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிராக புகழ் பெற்று வருபவர் குமரன். இவர் இதற்கு முன்பு மாப்பிள்ளை, ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். எனினும் அந்த சீரியல்கள் மூலம் இவர் அந்த அளவுக்கு புகழ் பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் வெள்ளித்திரையிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு சரியான அங்கீகாரத்தை தந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

இந்த சீரியலில் இவர் கதிர் என்ற அழுத்தமான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு கேரக்டர் ஆகும். மேலும் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் முல்லைக்கும் அவருக்குமான ரொமான்ஸ் காட்சிகளுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. மேலும் இவரும் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here